Welcome to Tamizhini Enterprises, Your trusted partner for quality products and fast delivery"

Shipping Policy

 1) Order Processing & Dispatch — Orders will be processed after payment confirmation and normally packed and dispatched within 1–2 days. 

2) Delivery Time — after dispatch, delivery is normally expected within 1–2 days, depending on the destination and the transport service used.

 3) Shipping / Transport Service — orders may be sent via third-party parcel, bus parcel, courier, or transport services, depending on the destination and availability. 

4) Packing Before Dispatch — all products will be checked and properly packed before dispatch, and photos or videos may be kept as dispatch proof.

 5) Transit Damage or Loss — once handed over to third-party transport, any transit damage or loss is subject to that transport service terms. 

6) Delivery Delays — delivery may be delayed due to transport schedules, strikes, weather, or other circumstances. 

7) Customer Details — customers must provide correct name, address, and phone number. Incorrect details may cause delays or extra charges. 

8) Dispatch Confirmation — dispatch details and packing proof may be shared via WhatsApp.

 9) Acceptance — placing an order confirms acceptance of this Shipping Policy and Terms & Conditions. 

 

  1. Order Processing & Dispatch — Payment confirmation கிடைத்த பிறகு order process செய்யப்படும். பொதுவாக payment confirmation ஆன தேதியிலிருந்து 1–2 நாட்களுக்குள் products pack செய்து dispatch செய்யப்படும். 
  2.  Delivery Time — dispatch செய்த பிறகு destination மற்றும் transport service-ஐ பொறுத்து delivery பொதுவாக 1–2 நாட்களுக்குள் எதிர்பார்க்கலாம்.
  3.   Shipping / Transport Service — orders destination மற்றும் availability-ஐ பொறுத்து third-party parcel, bus parcel, courier அல்லது transport service மூலம் அனுப்பப்படும். 
  4. Packing Before Dispatch — dispatch செய்வதற்கு முன் அனைத்து பொருட்களும் சரிபார்க்கப்பட்டு முறையாக pack செய்யப்படும்; புகைப்பட அல்லது வீடியோ proof வைத்துக் கொள்ளலாம். 
  5. Transit Damage or Loss — third-party transport க்கு ஒப்படைத்த பிறகு ஏற்படும் damage, breakage அல்லது loss ஆகியவை அவரவர் விதிகளுக்குட்பட்டது.
  6.  Delivery Delays — போக்குவரத்து தாமதம், strike, வானிலை போன்ற காரணங்களால் delivery தாமதமாகலாம். 
  7. Customer Details — சரியான பெயர், முகவரி, phone number ஆகியவற்றை வழங்க வேண்டும், தவறான தகவலால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு customer பொறுப்பாக இருக்கலாம். 
  8. Dispatch Confirmation — dispatch details Depends packing proof தேவையானபோது WhatsApp மூலம் பகிரப்படலாம். 
  9.  Acceptance — order place செய்வதன் மூலம் customer இந்த Shipping Policy மற்றும் Terms & Conditions அனைத்தையும் படித்து ஏற்றுக்கொண்டதாக கருதப்படும்.